MARC காட்சி

Back
பொற்பனைக்கோட்டை-அரண்மனை குளக்கரை
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a பொற்பனைக்கோட்டை-அரண்மனை குளக்கரை
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a பொற்பனைக்கோட்டை புதுக்கோட்டைக்கு கிழக்கே சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள பழமையான முற்றிலும் சிதிலமடைந்த செங்கல் கோட்டையாகும். பொன் பரப்பினான்பட்டி என்ற பண்டையப் பெயர் பொற்பனைக் கோட்டை என மாறி வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.இந்த பாழடைந்த கோட்டை 13-ஆம் நூற்றாண்டில் முத்தரையர் மன்னரால் கட்டப்பட்டது. இக்கோட்டையின் குளக்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்பிராமி கல்வெட்டு சங்க காலத்தைச் சேர்ந்ததாகும்.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், பொற்பனைக்கோட்டை-அரண்மனை குளக்கரை, பொற்பனைக்கோட்டை, தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, புதுக்கோட்டை, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு
752 : _ _ |a தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் |c பொற்பனைக்கோட்டை |d புதுக்கோட்டை |f திருவரங்குளம்
914 : _ _ |a 10.225
915 : _ _ |a 78.5215
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001658
barcode : TVA_INS_001658
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_001658/TVA_INS_001658_புதுக்கோட்டை_பொற்பனைக்கோட்டை_அரண்மனை-குளக்கரை-001.jpg

TVA_INS_001658/TVA_INS_001658_புதுக்கோட்டை_பொற்பனைக்கோட்டை_அரண்மனை-குளக்கரை-002.jpg